💡 Key Takeaways

  • Contains 1330 records / 11 fields
  • Available for free download in Excel, CSV, and PDF formats
  • Data sourced from: https://github.com/tk120404/thirukkural

📋 ข้อมูลทั้งหมด

Showing 20 of 1330

⚠️ Showing first 20 of 1,330 records. Download the file for complete data.

Number Line1 Line2 Translation Mv Sp Mk Explanation Couplet Transliteration1 Transliteration2
1அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு.'A' leads letters; the Ancient Lord Leads and lords the entire worldஎழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மைAs the letter A is the first of all letters, so the eternal God is first in the worldA, as its first of letters, every speech maintains;The "Primal Deity" is first through all the world's domainsAkara Mudhala Ezhuththellaam AadhiPakavan Mudhatre Ulaku
2கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்.That lore is vain which does not fall At His good feet who knoweth allதூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லைWhat Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?No fruit have men of all their studied lore,Save they the 'Purely Wise One's' feet adoreKatradhanaal Aaya Payanenkol VaalarivanNatraal Thozhaaar Enin
3மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார்.Long they live on earth who gain The feet of God in florid brainஅன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worldsHis feet, 'Who o'er the full-blown flower hath past,' who gainIn bliss long time shall dwell above this earthly plainMalarmisai Ekinaan Maanati SerndhaarNilamisai Neetuvaazh Vaar
4வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல.Who hold His feet who likes nor loathes Are free from woes of human birthsவிருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லைஎதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லைவிருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லைTo those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never comeHis foot, 'Whom want affects not, irks not grief,' who gainShall not, through every time, of any woes complainVentudhal Ventaamai Ilaanati SerndhaarkkuYaantum Itumpai Ila
5இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.God's praise who tell, are free from right And wrong, the twins of dreaming nightகடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லைகடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லைஇறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of GodThe men, who on the 'King's' true praised delight to dwell,Affects not them the fruit of deeds done ill or wellIrulser Iruvinaiyum Seraa IraivanPorulser Pukazhpurindhaar Maattu
6பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறிநின்றார் நீடுவாழ் வார்.They prosper long who walk His way Who has the senses signed awayஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the sensesLong live they blest, who 've stood in path from falsehood freed;His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'Porivaayil Aindhaviththaan Poidheer OzhukkaNerinindraar Neetuvaazh Vaar
7தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்மனக்கவலை மாற்றல் அரிது.His feet, whose likeness none can find, Alone can ease the anxious mindதனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாதுதனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லைAnxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparableUnless His foot, 'to Whom none can compare,' men gain,'Tis hard for mind to find relief from anxious painThanakkuvamai Illaadhaan Thaalserndhaark KallaalManakkavalai Maatral Aridhu
8அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்பிறவாழி நீந்தல் அரிது.Who swims the sea of vice is he Who clasps the feet of Virtue's seaஅறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாதுஅறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்லNone can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtueUnless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain,'Tis hard the further bank of being's changeful sea to attainAravaazhi Andhanan Thaalserndhaark KallaalPiravaazhi Neendhal Aridhu
9கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை.Like senses stale that head is vain Which bows not to Eight-Virtued Divineகேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையேஉடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensationBefore His foot, 'the Eight-fold Excellence,' with unbent head,Who stands, like palsied sense, is to all living functions deadKolil Poriyin Kunamilave EnkunaththaanThaalai Vanangaath Thalai
10பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார்.The sea of births they alone swim Who clench His feet and cleave to Himஇறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாதுகடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்None can swim the great sea of births but those who are united to the feet of GodThey swim the sea of births, the 'Monarch's' foot who gain;None others reach the shore of being's mighty mainPiravip Perungatal Neendhuvar NeendhaarIraivan Atiseraa Thaar
11வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.The genial rain ambrosia call: The world but lasts while rain shall fallமழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறதுBy the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosiaThe world its course maintains through life that rain unfailing gives;Thus rain is known the true ambrosial food of all that livesVaannindru Ulakam Vazhangi VarudhalaalThaanamizhdham Endrunarar Paatru
12துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை.The rain begets the food we eatஉண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையேயாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறதுRain produces good food, and is itself foodThe rain makes pleasant food for eaters rise;As food itself, thirst-quenching draught suppliesThuppaarkkuth Thuppaaya Thuppaakkith ThuppaarkkuthThuppaaya Thooum Mazhai
13விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி.Let clouds their visits stay, and dearth Distresses all the sea-girt earthமழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious worldIf clouds, that promised rain, deceive, and in the sky remain,Famine, sore torment, stalks o'er earth's vast ocean-girdled plainVinindru Poippin Virineer ViyanulakaththuUlnindru Utatrum Pasi
14ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்.Unless the fruitful shower descend, The ploughman's sacred toil must endமழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must ceaseIf clouds their wealth of waters fail on earth to pour,The ploughers plough with oxen's sturdy team no moreErin Uzhaaar Uzhavar PuyalennumVaari Valangundrik Kaal
15கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை.Destruction it may sometimes pour But only rain can life restoreபெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்Rain by its absence ruins men; and by its existence restores them to fortune'Tis rain works all: it ruin spreads, then timely aid supplies;As, in the happy days before, it bids the ruined riseKetuppadhooum Kettaarkkuch Chaarvaaimar RaangeEtuppadhooum Ellaam Mazhai
16விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது.No grassy blade its head will rear, If from the cloud no drop appearவானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாதுமேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்If no drop falls from the clouds, not even the green blade of grass will be seenIf from the clouds no drops of rain are shed'Tis rare to see green herb lift up its headVisumpin Thuliveezhin Allaalmar RaangePasumpul Thalaikaanpu Aridhu
17நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின்.The ocean's wealth will waste away, Except the cloud its stores repayமேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain)If clouds restrain their gifts and grant no rain,The treasures fail in ocean's wide domainNetungatalum Thanneermai Kundrum ThatindhezhiliThaannalkaa Thaaki Vitin
18சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.The earth, beneath a barren sky, Would offerings for the gods denyமழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாதுமழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாதுவானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestialsIf heaven grow dry, with feast and offering never more,Will men on earth the heavenly ones adoreSirappotu Poosanai Sellaadhu VaanamVarakkumel Vaanorkkum Eentu
19தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்கா தெனின்.Were heaven above to fail below Nor alms nor penance earth would showமழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious worldIf heaven its watery treasures ceases to dispense,Through the wide world cease gifts, and deeds of 'penitence'Thaanam Thavamirantum Thangaa ViyanulakamVaanam Vazhangaa Thenin
20நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு.Water is life that comes from rain Sans rain our duties go in vainஎப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காதுஉலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of waterWhen water fails, functions of nature cease, you say;Thus when rain fails, no men can walk in 'duty's ordered way'Neerindru Amaiyaadhu Ulakenin YaaryaarkkumVaanindru Amaiyaadhu Ozhukku
Source: https://github.com/tk120404/thirukkural Last updated: 2026-04